களிப்பொருபது - அம்பிகாபதி எழுதிய செங்குந்தரின் பெருமை




"குந்தர் பெருமிதத்தைக் கூறுவதென் பார்த்திபர்கான் 
சந்தத் தமிழ்க்கடலார் தாம்போற்ற - விந்தைத் 
தலைதந்தார் பாடலுக்குத் தாமென்றும் பூவில்
கலைதந்தார் மக்களுக்குக் காண்".



[இ.ன்]
                சந்தப்பாடல்கள் என்னும் தமிழ்க்கடலுக்கு உரியவர்களான கவிபாடுவதில் வல்ல புலவர்கள் மகிழ்ந்து போற்றுமாறு, ஈட்டி எழுபது  என்னும் நூலைப் பெற, இதுவரை இல்லாத புதுமையாகத் தம் தலைகளையே செங்குந்தர்கள் அரிந்து கொடுத்தார்கள். அதுப்போன்றே பூமியில் உயர்ந்த மானத்தைக் காப்பதர்கு மக்களுக்கு ஆடை நெய்து கொடுத்தார்கள். மன்னர்களே, இப்படிப்பட்ட சிறப்பினை உடைய செங்குந்தர்களின் பெருமைகளை, எப்படி அளவிட்டுக் கூறுவது!

Comments

Popular posts from this blog

களிப்பொருபது - சைவசாரியாரின் ஒட்டக்கூத்தரை பற்றிய வரிகள்

களிப்பொருபது - செங்குந்தனைப் பற்றி சேரன் எழுதிய கவி

களிப்பொருபது - ஒட்டக்கூத்தரைப் பற்றி சோழனின் சொல்