செங்குந்தர்களை பற்றி புகழேந்தி புலவர் வியந்து எழுதிய பாடல்




 "விண்முகத்தோர் பூமாரி வீசியதும் ஓர்வியப்பொ
மண்முகத்தே செங்குந்தர் மாய்சிரங்கள் - எண்முகத்தும்
சிந்தியதத் த்ம்முடலைச் சேர்ந்தொட்டிக் கொண்டொலித்து
வந்தவிதம் எண்ணவருன் கால்".


[இ.ன்]
              இந்த மண்ணுலகத்தில் செங்குந்தத் தலைவர்கள் சிரச்சிங்காதனம் அமைக்க அரித்து வீசிய தலைகள் எட்டுத்திசைகளிலும் சிதறிக் கிடந்த தங்கள் தங்கள் உடல்களோடு சேர்ந்து பொருந்தி உயிர்பெற்று மீண்டும் பேரொலியோடு வந்த தன்மையை எண்ணும் போது உண்டான வியப்பே பெருவியப்பு. அதைக்கண்டு தேவலோகத்தில் இருந்தவர்கள் மலர்மழை பெய்து அதற்கு ஈடான ஒரு வியப்ப்புக்குரிய செயலாகுமா!

Comments

Popular posts from this blog

அசரீரியின் செங்குந்தரின் உருவகம்

களிப்பொருபது - அம்பிகாபதி எழுதிய செங்குந்தரின் பெருமை

களிப்பொருபது - ஒட்டக்கூத்தர் பற்றிய அஞ்சனாட்சியின் வரிகள்